சென்னை:
தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களால் தாம்பரம், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனால், போக்குவரத்து நெரிசல் இன்றி செல்லும் வாகனங்கள் அமைதியாக செல்கின்றன.
நேற்று நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருந்த நிலையில், இன்று எளிதாக செல்கின்றன என்பது குறிப்பிடத்தகது.
Patrikai.com official YouTube Channel