லக்னோ: மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உடலுக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு இறுதி அஞ்சலி செலுத்தினார். உடன் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார்.

சமாஜ்வாதி கட்சி தலைவரும், உ.பி. முன்னாள் முதல்வருமான முலாயம்சிங்க யாதவ் நேற்று காலை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
இறுதிச்சடங்கில், தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இறுதிஅஞ்சலி செலுத்தினர்.
Patrikai.com official YouTube Channel