புதுடெல்லி:
ஐசிசி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய டிஸ்னி ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

2024-27 வரை, ஐசிசி சார்பில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமத்தை சுமார் ரூ. 24,000 கோடிக்கு டிஸ்னி நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.
அடிப்படைக் கட்டணமாக ரூ.11,500 கோடியாக ஐசிசி நிர்ணயித்த நிலையில், இரு மடங்கு அதிக தொகை கொடுத்து டிஸ்னி நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.
Patrikai.com official YouTube Channel