புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் தேர் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டையில் கோகர்னேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவை முன்னிட்டு தோரோட்டம் நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவின் போது, தேரின் அச்சு முறிந்து தேர் சாய்ந்து விப்துக்குள்ளானது. இதில் இந்த திருவிழாவில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களில் 5 பேர் காயமடைந்தனர்.
Patrikai.com official YouTube Channel