புதுடெல்லி:
அதிக நன்கொடை பெற்ற பிராந்திய கட்சிகளில் பட்டியலில் தி.மு.க., இடம் பெற்றுள்ளது.

2020 – 2021ம் நிதியாண்டில் பிராந்திய கட்சிகள் பெற்ற நன்கொடை தொடர்பாக, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், 60.15 கோடி ரூபாயுடன் ஐக்கிய ஜனதா தளம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள தி.மு.க.,வுக்கு, 33.99 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
ஆம் ஆத்மி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகியவை அதற்கடுத்த இடங்களில் உள்ளன.
Patrikai.com official YouTube Channel