பள்ளி மாணவிகள் தொடர் மர்ம மரணம் குறித்து கார்டூன் விமர்சனம் செய்துள்ளது. இந்த விவகாரங்களில் உண்மையை வெளிக்கொணர தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. அதுபோல அதிமுகவில் நடைபெற்ற ஓபிஎஸ் இபிஎஸ் இடை யிலான மோதல் குறித்தும் விமர்சிக்கப்பட்டு உள்ளது.

Patrikai.com official YouTube Channel