இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில் யோகி பாபு நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்திற்கு சுந்தரமூர்த்தி கே எஸ் இசையமைத்துள்ளார்.
யோகி பாபு-வின் பிறந்த நாள் பரிசாக இன்று இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.