சென்னை:
சசிகலா இன்று அரசியல் சுற்றுப்பயணம் தொடங்குகிறார்.

இன்று தனது இல்லத்தில் இருந்து அரசியல் சுற்றுப்பயணம் தொடங்கும் சசிகலா, திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியான போரூர், வானகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பொதுமக்களையும், தொண்டர்களையும் நேரில் சந்திக்க உள்ளார்.
Patrikai.com official YouTube Channel