சென்னை:
பல்வேறு துறைகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

பள்ளி கல்வித்துறை, சமூகநலத்துறை மற்றும் மின்துறை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
துறைவாரியாக நடக்கும் இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் காலை 10.30 மணிக்கு நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel