நியூயார்க்:
பாப் பாடகர் ஜஸ்டின் பைபருக்கு பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இளம் பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில்,
தனக்கு முக பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel