கொல்கத்தா:
பின்னணி பாடகர் கேகே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தா இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மேடையிலேயே மயங்கி விழுந்து மரணமடைந்தனர். அவருக்கு வயது 53.
இந்தியத் திரையுலகின் பல்துறைப் பாடகர்களில் ஒருவரான கேகே, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel