மதுரை:
னுமதியின்றி பேனர் வைத்த குற்றச்சாட்டில் பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக, பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் உள்பட 25 பேர் மீது தல்லாகுளம் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடந்த மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்காக அரங்கு வெளியே 50-க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.