கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது எழுந்துள்ள கமிஷன் புகார் குறித்து கார்ட்டுன் விமர்சனம் செய்துள்ளது. அமைச்சர் ஈஸ்வரப்பாவின் ஆதரவாளர்களின் கமிஷன் மிரட்டல் காரணமாக காண்டிராக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு காண்டிராக்டர்களும் தங்களது பணிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால், பாஜக தலைமையோ நாங்கள் கங்கையைப் போல புனிதமானவர்கள் என்று கூறி வருகிறது.

அதுபோல சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்து உள்ளது.

[youtube-feed feed=1]