புதுடெல்லி:
அமெரிக்க அதிபர் பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இருநாடுகளிடையேயான உறவை பலப்படுத்துவது, உக்ரைன் போர் விவகாரம், சர்வதேச சூழல்கள், உலக பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.