அதிமுகவின் 5சவரன் நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தை கார்டூன் விமர்சித்துள்ளது. தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5சவரன் நகை கடன் தள்ளுபடி குறித்து திமுக அரசை அதிமுகவினர் விமர்சித்து வரும் நிலையில், போலி நகைகளை கொடுத்து கடன் வாங்கியவர்கள் முந்தைய ஆட்சியாளர்கள் என விமர்சிக்கப்பட்டுள்ளது.