சென்னை

மிழகத்தில் இன்று 5,104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,15,986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,18,782 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,26,43,799 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 4,104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 34,15,986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,772 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 21,027 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 32,72,322 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,05,892 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 839 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,43,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 8 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,012 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 3,964 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,19,306 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 14,713 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 839 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 466 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,23,700 பேர் பாதிக்கப்பட்டு 2,589 பேர் உயிர் இழந்து 3,08,558 பேர் குணம் அடைந்து தற்போது 12,553 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,32,000 பேர் பாதிக்கப்பட்டு 2,641 பேர் உயிர் இழந்து 2,21,009 பேர் குணம் அடைந்து தற்போது 8,350 பேர் சிகிச்சையில் உள்ளனர்.