சென்னை

மிழகத்தில் இன்று 14,013 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 33,75,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,31,258 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,20,16,582 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 14,013 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 33,75,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 37 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,636 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 24,576 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 31,59,694 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,77,999 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 2,054 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,36,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 10 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,970 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 4,413 பேர் குணம் அடைந்து மொத்தம் 6,97,342 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 29,494 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 2,054 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 1,198 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,18,288 பேர் பாதிக்கப்பட்டு 2,574 பேர் உயிர் இழந்து 2,90,088 பேர் குணம் அடைந்து தற்போது 21,494 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,28,211 பேர் பாதிக்கப்பட்டு 2,629 பேர் உயிர் இழந்து 2,13,796 பேர் குணம் அடைந்து தற்போது 12,669 பேர் சிகிச்சையில் உள்ளனர்.