சிறுவர்கள் பங்குபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறித்து விமர்சித்ததற்கு, பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும், அந்த தொலைக்காட்சி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.