அலாஸ்கா
அலாஸ்கா தெற்கு பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அலாஸ்கா மாகாணம் வட அமெரிக்காவில் அமைந்துள்ளது. இன்று அதிகாலை அலாஸ்காவின் தெற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆகப் பதிவாகி உள்ளது. இந்த தகவலை ஐரோப்பிய மத்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 125 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்துள்ளது. இந்த ல நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதையொட்டி சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு அறிவித்துள்ளது.
[youtube-feed feed=1]