சென்னை:
இன்று பிறந்த நாள் கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு கிரிகெட் வீரர் ஹர்பஜன் சிங் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் 71-வது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் போயஸ்கார்டன் அவரது இல்லம் முன்பு கூடிய வெளியே நள்ளிரவில் 12 மணி அளவில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதுகுறித்து கிரிகெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “என் மாருமேல சூப்பர் ஸ்டார்”
80’s பில்லாவும் நீங்கள் தான்
90’s பாட்ஷாவும் நீங்கள் தான்
2k அண்ணாத்த நீங்கள் தான். சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel