மூன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆதம் பாவா தயாரித்து ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆன்டி இண்டியன்’.
திரைப்பட விமர்சகரும் யூ-டியூபருமான ‘ப்ளூ சட்டை’ மாறன் இயக்கும் இந்தப் படம் இரண்டாண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் உள்ளது.
— Blue Sattai Maran (@tamiltalkies) November 27, 2021
‘ஆன்டி இந்தியன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது அதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார்.
டிசம்பர் மாதம் 3 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த திரைப்படம் டிசம்பர் 10 ம் தேதி தான் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் மாறன்.