புதுடெல்லி:
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை நாளை குஜராத் பயணமாக உள்ளார்.
இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 29 ஆம் தேதி பாவ்நகரில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான (EWS) வீட்டுத் திட்டத் திட்டத்தைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார் என்றும் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள தல்கஜார்டாவில் உள்ள மொராரி பாபுவின் ஆசிரமமான ஸ்ரீ சித்ரகுத்தத்தையும் குடியரசுத் தலைவர் கோவிந்த் பார்வையிடுகிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.