ஒடிசா: 
டிசாவின் அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நிலத்திலிருந்து சென்று நிலத்திலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த அக்னி-5 5000 கி.மீ தொலைவிலுள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.