முதல் வார நாமினேஷனில் ஹவுஸ்மேட்ஸ் விரும்பாத போட்டியாளராக மாறியிருக்கும் இசைவாணி .

பெண்களுக்கு அதிகம் பரீட்சையம் இல்லாத கானா துறையில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். அதுமட்டுமில்லை இவர் பாடிய ஐயப்பா படல் சோஷியல் மீடியாவில் மிக பெரிய அளவில் வைரலானது.

முதல் வாரத்தில் இருந்த இசைவாணிக்கு இப்போது இருக்கும் இசைக்கும் நிறைய வித்யாசம் இருப்பதாக ஹவுஸ் மேட்ஸ் கூறுகின்றனர்.

இந்நிலையில் இசைவாணி திருமணம் ஆன சில ஆண்டுகளில் அவர் கணவரை விட்டி பிரிந்து தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார் எனும் செய்தி வெளியாகியுள்ளது. இசைவாணியின் முன்னாள் கணவரும் கானா பாடகர் தான். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டர். ஒரே வீட்டில் வாழ்ந்து தங்களது துறையிலும் பிஸியாக இருந்து வந்தனர்.

 

[youtube-feed feed=1]