டில்லி
இந்தியாவில் நேற்று 19,017 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,39,71,293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,017 அதிகரித்து மொத்தம் 3,39,71,293 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 193 அதிகரித்து மொத்தம் 4,50,814 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 21,577 பேர் குணமாகி இதுவரை 3,32,85,897 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,21,505 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 2,294 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,77,872 ஆகி உள்ளது நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,39,542 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,823 பேர் குணமடைந்து மொத்தம் 64,01,287 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 33,449 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 10,691 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 47,94,800 ஆகி உள்ளது. இதில் நேற்று 88 பேர் உயிர் இழந்து மொத்தம் 26,258 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 12,655 பேர் குணமடைந்து மொத்தம் 46,56,866 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,11,147 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 406 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,81,027 ஆகி உள்ளது இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 637 பேர் குணமடைந்து மொத்தம் 29,32,969 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 10,154 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,329 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,81,027 ஆகி உள்ளது இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,783 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,436 பேர் குணமடைந்து மொத்தம் 26,26,352 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,130 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 624 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,57,252 ஆகி உள்ளது. நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 810 பேர் குணமடைந்து மொத்தம் 20,35,054 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 7,944 பேர் சிகிச்சையில் உள்ளனர்.