டில்லி

ந்தியாவில் நேற்று 17,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,39,52,275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,930 அதிகரித்து மொத்தம் 3,39,52,275 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 213 அதிகரித்து மொத்தம் 4,50,621 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 23,589 பேர் குணமாகி  இதுவரை 3,32,64,296 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,24,264 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,486 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,75,578 ஆகி உள்ளது  நேற்று 44 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,39,514 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,446 பேர் குணமடைந்து மொத்தம் 63,99,464 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 33,006 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 9,470 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 47,84,109 ஆகி உள்ளது.  இதில் நேற்று 101 பேர் உயிர் இழந்து மொத்தம் 26,173 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 12,881 பேர் குணமடைந்து மொத்தம் 46,44,211 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,13,196 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 451 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,80,621 ஆகி உள்ளது  இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,875 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,455 பேர் குணமடைந்து மொத்தம் 29,32,322 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 10,395 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,344 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,76,936 ஆகி உள்ளது  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,768 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,457 பேர் குணமடைந்து மொத்தம் 26,24,916 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,252 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 629 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,56,628 ஆகி உள்ளது.  நேற்று 8 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,250 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 797 பேர் குணமடைந்து மொத்தம் 20,34,244 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,134 பேர் சிகிச்சையில் உள்ளனர்.