டில்லி
இந்தியாவில் நேற்று 26,996 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,36,78,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,996 அதிகரித்து மொத்தம் 3,36,78,243 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 276 அதிகரித்து மொத்தம் 4,47,225 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 29,621 பேர் குணமாகி இதுவரை 3,29,24,420 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,93,580 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 3,206 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,44,325 ஆகி உள்ளது நேற்று 36 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,38,870 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,292 பேர் குணமடைந்து மொத்தம் 63,64,027 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 37,860 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 15,951 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 46,29,888 ஆகி உள்ளது. இதில் நேற்று 165 பேர் உயிர் இழந்து மொத்தம் 24,603 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 17,658 பேர் குணமடைந்து மொத்தம் 44,41,430 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,63,626 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 776 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,73,396 ஆகி உள்ளது இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,726 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 840 பேர் குணமடைந்து மொத்தம் 29,22,427 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,213 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,694 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,57,266 ஆகி உள்ளது இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,490 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,658 பேர் குணமடைந்து மொத்தம் 26,04,491 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 17,285 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,184 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,46,841 ஆகி உள்ளது. நேற்று 11 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,136 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,333 பேர் குணமடைந்து மொத்தம் 20,19,657 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,048 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி தாத்ரா – நாகர்ஹவேலி – டாமன் – டையூ பகுதியில் பாதிப்படைந்தோர் ஒருவர் கூட இல்லை.