மாஸ்கோ
சூடான் அரசுக்கு எதிராகச்  சதித்திட்டம் தீட்டிய 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கைது செய்யப் பட்டனர்.
சூடானில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பங்கேற்ற 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ராணுவப் புரட்சி முயற்சி முறியடிக்கப்பட்டதை  ராணுவ  உயர் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
சூடானில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பங்கேற்ற 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இது போன்ற கைதுகள் தொடர்ந்து வருகின்றன என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.