மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 3,740 மற்றும் கேரளா மாநிலத்தில் 15,058 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 2,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 65,00,617 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 27 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,38,169 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 3,233 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 63,09,021 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 49,880 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 15,058 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 43,90,489 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 99 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 22,650 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 28,439 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 41,58,504 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,06,812 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.