பெங்களூரு

ன்று கர்நாடகாவில் 673 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 864 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 29,63,408 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,517 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,074 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 29,08,622 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,241 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 20,30,489 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 12 பேர் உயிர் இழந்து இதுவரை 14,010 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 1,310 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 20,02,187 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 14,652 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.