மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 3,898 மற்றும் கேரளா மாநிலத்தில் 25,772 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 3,898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 64,93,698 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 86 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,37,897 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 3,581 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 63,04,336 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 47,926 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 25,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 42,53,298 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 189 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 21,820 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 27,320 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 39,93,877 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,37,079 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.