வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,85,08,611 ஆகி இதுவரை 45,32,508 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,06,230 பேர் அதிகரித்து மொத்தம் 21,85,08,611 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,924 பேர் அதிகரித்து மொத்தம் 45,32,508 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 5,83,693 பேர் குணம் அடைந்து இதுவரை 19,53,20,196 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,86,55,907 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,54,890 பேர் அதிகரித்து மொத்தம் 4,01,10,941 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,231 அதிகரித்து மொத்தம் 6,57,054 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,10,11,407 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,072 பேர் அதிகரித்து மொத்தம் 3,28,10,892 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 462 அதிகரித்து மொத்தம் 4,39,054 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,19,86,322 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,586 பேர் அதிகரித்து மொத்தம் 2,07,77,867 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 882 அதிகரித்து மொத்தம் 5,80,625 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,97,35,447 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,813 பேர் அதிகரித்து மொத்தம் 69,18,965 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 795 அதிகரித்து மொத்தம் 1,83,224 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 61,81,054 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32,181 பேர் அதிகரித்து மொத்தம் 67,89,581 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 50 அதிகரித்து மொத்தம் 1,32,535 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 64,66,316 பேர் குணம் அடைந்துள்ளனர்.