மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 4,355 மற்றும் கேரளா மாநிலத்தில் 24,296 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 4,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 64,32,649 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 268 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,36,355 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,240 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 62,43,034 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 49,762 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 24,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 38,51,984 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 173 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 19,767 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 19,349 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,72,357 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,59,355 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.