டில்லி

ந்தியாவில் நேற்று 31,023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,24,23,549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,023 அதிகரித்து மொத்தம் 3,24,23,549 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 401 அதிகரித்து மொத்தம் 4,34,399 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 38,577 பேர் குணமாகி  இதுவரை 3,16,29,000 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,47,414 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,575 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,20,510 ஆகி உள்ளது  நேற்று 145 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,35,817 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,914 பேர் குணமடைந்து மொத்தம் 62,27,219 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 53,967 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 17,106 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 38,03,903 ஆகி உள்ளது.  இதில் நேற்று 83 பேர் உயிர் இழந்து மொத்தம் 19,428 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 19,428 பேர் குணமடைந்து மொத்தம் 35,05,480 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,78,480 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,350 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,37,427 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,123 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,648 பேர் குணமடைந்து மொத்தம் 28,79,433 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,845 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,652 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,99,255 ஆகி உள்ளது  இதில் நேற்று 23 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,686 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,859 பேர் குணமடைந்து மொத்தம் 25,45,178 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 19,391 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,217 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,01,255 ஆகி உள்ளது.  நேற்று 13 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,715 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,535 பேர் குணமடைந்து மொத்தம் 19,72,399 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 15,141 பேர் சிகிச்சையில் உள்ளனர்.