வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,07,97,071 ஆகி இதுவரை 44,16,223 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,20,108 பேர் அதிகரித்து மொத்தம் 21,07,97,071 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,873 பேர் அதிகரித்து மொத்தம் 44,16,223 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 5,38,142 பேர் குணம் அடைந்து இதுவரை 18,87,34,785 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,76,46,063 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,54,917 பேர் அதிகரித்து மொத்தம் 3,82,31,787 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 967 அதிகரித்து மொத்தம் 6,43,112 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,03,90,659 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,312 பேர் அதிகரித்து மொத்தம் 3,23,58,210 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 559 அதிகரித்து மொத்தம் 4,33,622 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,15,54,132 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,991 பேர் அதிகரித்து மொத்தம் 2,04,94,212 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,030 அதிகரித்து மொத்தம் 5,72,733 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,93,93,047 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,058 பேர் அதிகரித்து மொத்தம் 66,84,531 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 791 அதிகரித்து மொத்தம் 1,73,700 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 59,63,054 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,973 பேர் அதிகரித்து மொத்தம் 65,67,356 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 127 அதிகரித்து மொத்தம் 1,13,103 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 59,90,572 பேர் குணம் அடைந்துள்ளனர்.