சென்னை:
காமெடி நடிகர் காளிதாஸ் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
ஜனனம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். அதோடு வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து இன்ஸ்பெக்டர் காளிதாஸ் உள்ளிட்ட நகைச்சுவைகளில் நடித்து அசத்தியுள்ளார். அது தவிர அவர் வில்லன் கதாபாத்திரங்களுக்கும் பெயர் பெற்றவர். சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘சூலம்’ என்ற தொடரில் கோட்டைச்சாமி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரது மறைவுக்கு திரையுலகத்தின்ரர் இரங்கல் தெரிவித்து வ்ருகிர்ந்னர்.
Patrikai.com official YouTube Channel