அர்ஜுன்தாஸ் நடிப்பில் புதிய படத்தை தொடங்கியுள்ளார் வசந்தபாலன். யூ பாய்ஸ் ஸ்டுடியோ என்ற புதிய நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. ஜீ.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

படம் தொடங்கிய நிலையில், வசந்தபாலன் கொரோனா பாதிப்புக்குள்ளானார். தற்போது உடல்நிலை தேறிய நிலையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் வசந்தபாலன்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அர்ஜுன் சிதம்பரம் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகியோர் நடிப்பதாக தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது.

[youtube-feed feed=1]