
யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம், காட்டேரி படங்களை இயக்கிய டீகேயின் புதிய படம், கருங்காப்பியம்.
காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி மற்றும் ஈரானிய நடிகை நொய்ரிகா ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர்.
இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, ‘லொள்ளு சபா’ மனோகர், விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இதில் காஜல் அகர்வால் சுதந்திரத்துக்கு முந்தைய 1940 காலகட்டத்தைச் சேர்ந்தவராக வருகிறார். 1940 இல் இருந்த பண்ணையாரின் மகளாக காஜல் அகர்வாலின் கதாபாத்திரம் எழுதப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]