டில்லி
இந்தியாவில் நேற்று 30,818 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,09,04,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,818 அதிகரித்து மொத்தம் 3,09,04,734 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,028 அதிகரித்து மொத்தம் 4,10,816 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 39,674 பேர் குணமாகி இதுவரை 3,00,56,130 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,25,539 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 7,603 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 61,65,402 ஆகி உள்ளது நேற்று 146 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,26,024 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 15,277 பேர் குணமடைந்து மொத்தம் 59,27,759 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,08,343 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 7,798 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 30,73,134 ஆகி உள்ளது. இதில் நேற்று 100 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,686 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 11,447 பேர் குணமடைந்து மொத்தம் 29,46,870 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,11,100 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,386 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,72,684 ஆகி உள்ளது இதில் நேற்று 61 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,896 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,204 பேர் குணமடைந்து மொத்தம் 28,01,907 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 34,858 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 2,652 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,21,438 ஆகி உள்ளது இதில் நேற்று 36 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,454 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,104 பேர் குணமடைந்து மொத்தம் 24,56,165 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 31,819 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,578 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,24,421 ஆகி உள்ளது. நேற்று 22 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,024 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,041 பேர் குணமடைந்து மொத்தம் 18,84,202 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 27,195 பேர் சிகிச்சையில் உள்ளனர்.