டில்லி

ந்தியாவில் நேற்று 37,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,08,73,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,645 அதிகரித்து மொத்தம் 3,08,73,907 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 720 அதிகரித்து மொத்தம் 4,08,792 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 39,674 பேர் குணமாகி  இதுவரை 3,00,07,200 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,45,673 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 8,535 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 61,57,799 ஆகி உள்ளது  நேற்று 350 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,25,878 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,013 பேர் குணமடைந்து மொத்தம் 59,12,479 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,16,165 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 12,220 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 30,65,336 ஆகி உள்ளது.  இதில் நேற்று 97 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,586 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 12,502 பேர் குணமடைந்து மொத்தம் 29,35,423 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,14,852 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,978 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,71,298 ஆகி உள்ளது  இதில் நேற்று 56 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,835 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,326 பேர் குணமடைந்து மொத்தம் 27,98,703 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 36,737 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,775 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,18,843 ஆகி உள்ளது  இதில் நேற்று 47 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,418 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,188 பேர் குணமடைந்து மொத்தம் 24,53,061 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 32,307 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,665 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,22,843 ஆகி உள்ளது.  நேற்று 16 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,002 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,231 பேர் குணமடைந்து மொத்தம் 18,81,161 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 28,680 பேர் சிகிச்சையில் உள்ளனர்.