நயன்தாரா, காஜல் அகர்வால், சத்யராஜ், ராய் லட்சுமி, ரம்யா கிருஷ்ணன், பிரபுதேவா உள்பட பலர் நடிப்பில் எட்டு திரைப்படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்கிறது அபிஷேக் ஃபிலிம்ஸ்.

கொரில்லா பட இயக்குனர் டான் சாண்டி, மஞ்சப்பை, கடம்பன் படங்களின் இயக்குனர் ராகவன், ஜாக்பாட் இயக்குனர் கல்யாண், இயக்குனர் ராஜா சரவணன், சங்கர் சத்யமூர்த்தி ஆகியோர் படங்களை இயக்குகின்றனர்.

நயன்தாரா, பிரபுதேவா, சத்யராஜ், காஜல் அகர்வால், ராய் லட்சுமி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். நயன்தாரா இரு படங்களில் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.