டில்லி

ந்தியாவில் நேற்று 45,667 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,07,09,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,667 அதிகரித்து மொத்தம் 3,07,08,570 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 817 அதிகரித்து மொத்தம் 4,05,057 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 44,474 பேர் குணமாகி  இதுவரை 2,98,36,465 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,54,865 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 9,558 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 61,22,893 ஆகி உள்ளது  நேற்று 326 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,23,857 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,899 பேர் குணமடைந்து மொத்தம் 58,81,167 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,14,625 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 15,600 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 30,01,695 ஆகி உள்ளது.  இதில் நேற்று 148 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,108 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 11,629 பேர் குணமடைந்து மொத்தம் 28,89,186 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,07,924 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 2,743 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,62,338 ஆகி உள்ளது  இதில் நேற்று 76 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,601 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,081 பேர் குணமடைந்து மொத்தம் 27,87,576 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 39,603 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 3,367 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,06,848 ஆகி உள்ளது  இதில் நேற்று 64 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,196 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,704 பேர் குணமடைந்து மொத்தம் 24,39,576 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 34,076 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 3,166 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,11,231 ஆகி உள்ளது.  நேற்று 21 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 12,919 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,019 பேர் குணமடைந்து மொத்தம் 18,65,956 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 32,356 பேர் சிகிச்சையில் உள்ளனர்.