டில்லி

ந்தியாவில் நேற்று 43,957 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,06,62,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,957 அதிகரித்து மொத்தம் 3,06,62,896 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 920 அதிகரித்து மொத்தம் 4,04,240 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 47,030 பேர் குணமாகி  இதுவரை 2,97,91,967 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,54,516 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 8,418 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 61,13,335 ஆகி உள்ளது  நேற்று 395 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,23,531 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,548 பேர் குணமடைந்து மொத்தம் 58,72,268 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,14,297 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 14,373 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,96,095 ஆகி உள்ளது.  இதில் நேற்று 142 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,960 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,761 பேர் குணமடைந்து மொத்தம் 28,77,557 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,04,105 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 3,104 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,59,595 ஆகி உள்ளது  இதில் நேற்று 72 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,526 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,992 பேர் குணமடைந்து மொத்தம் 27,84,030 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 40,016 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 3,479 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,00,481 ஆகி உள்ளது  இதில் நேற்று 73 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,132 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,855 பேர் குணமடைந்து மொத்தம் 24,35,872 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 34,477 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 3,042 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,08,065 ஆகி உள்ளது.  நேற்று 28 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 12,898 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,748 பேர் குணமடைந்து மொத்தம் 18,61,937 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 33,230 பேர் சிகிச்சையில் உள்ளனர்.