டில்லி
இந்தியாவில் நேற்று 42,751 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,05,44,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,751 அதிகரித்து மொத்தம் 3,05,44,485 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 932 அதிகரித்து மொத்தம் 4,02,015 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 51,775 பேர் குணமாகி இதுவரை 2,96,50,169 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,80,203 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 9,489 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 60,88,841 ஆகி உள்ளது நேற்று 371 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,22,724 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 8,395 பேர் குணமடைந்து மொத்தம் 58,45,315 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,17,575 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 12,456 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,61,585 ஆகி உள்ளது. இதில் நேற்று 135 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,641 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 12,515 பேர் குணமடைந்து மொத்தம் 28,43,909 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,03,566 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 2,082 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,52,079 ஆகி உள்ளது இதில் நேற்று 86 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,308 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 7,751 பேர் குணமடைந்து மொத்தம் 27,68,632 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 48,116 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 4,013 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,92,420 ஆகி உள்ளது இதில் நேற்று 115 பேர் உயிர் இழந்து மொத்தம் 32,933 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,724 பேர் குணமடைந்து மொத்தம் 24,23,606 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 35,881 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,930 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,99,784 ஆகி உள்ளது. நேற்று 36 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 12,815 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,346 பேர் குணமடைந்து மொத்தம் 18,51,062 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 35,871 பேர் சிகிச்சையில் உள்ளனர்.