சென்னை:
இன்று இரவு 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை தீர்க்க, ஒன்றிய அரசிடம் பேசி தடுப்பூசிகளை வாங்கிக்கொண்டிருக்கிறோம்; அந்த வகையில் நேற்றிரவு வரை ஒரு கோடியே 48 லட்சத்து, 89 ஆயிரத்து 940 தடுப்பூசிகள் வந்துள்ளது. இன்று இரவு 9 மணிக்கு இன்று இரவு 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரவுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.