பெங்களூரு

ன்று கர்நாடகாவில் 3,310 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 3,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 28,26,754 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 114 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 34,539 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 6,524 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 26,84,997 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,07,195 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 18,71,475 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 38 பேர் உயிர் இழந்து இதுவரை 12,528 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 6,313 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 18,11,157 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 47,790 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.