சென்னை: பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுங்கள் என தமிழக  முதல்வர் ஸ்டாலினுக்கு, அதிமுக எம்எல்ஏ  ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசலை பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.