மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 10.891 மற்றும் கேரளாவில் 15,567 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 10,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 58,52,891 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 295 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,01,172 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 16,577 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 55,80,925 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,67,927 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 15,567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 26,57,962 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 124 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,281 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 20,019 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 25,04,011 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,43,254 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.