மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 15.229 மற்றும் கர்நாடகாவில் 18,324 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 15,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 57,91,413 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 307 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 97,394 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 25,617 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 54,86,206 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,04,974 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கர்நாடகாவில் இன்று 18,324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 26,53,446 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 514 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 30,531 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 24,036 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 23,36,096 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,86,798 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.