சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 2,062 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 28,186 ஆகி உள்ளது

 

இன்று சென்னையில் 2,062 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,11,258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 68 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 7,291 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 3,595 பேர் குணம் அடைந்து மொத்தம் 4,75,781 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 28,186 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 24,405 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 21,72,751 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக தின்சரி கொரோனா பாதிப்பில் சென்னை 2,062 உடன் இரண்டாம் இடத்திலும் கோவை 3,595 உடன் முதல் இடத்திலும் உள்ளது. கோவை சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் 37,505 ஆகி முதல் இடத்தில் உள்ளது